Showing posts with label tamil News. Show all posts
Showing posts with label tamil News. Show all posts

Tuesday, 17 May 2016


Action Block to Begin Sabaash Naidu

A1BVuPd.jpg

According to the latest reports flowing in from the team of Kamal Hassan's Sabaash Naidu, an action sequence will be shot in the first schedule of the film. The team will soon move to the USA to carry out the principal shoot of the comic action entertainer.

Brahmanandam too will be seen in this action sequence alongside Kamal Hassan, who reprises his Balram Naidu character from Dasavatharam in this project.

Ilaiyaraja has already started composing the tunes for this TK Rajeev Kumar directorial. Shruti Hassan and Ramya Krishnan play Kamal's family members here.
0



16-1463388008-meera-jaakirathai-600.jpg

Actor Bobby Simha's recent release 'Ko 2' has released on Friday last (May 13) and it has made good box office collections in its opening weekend. The 'Jigarthanda' actor has a plenty of projects in his kitty and it is being reported that he has acted as the villain in a film titled 'Meera Jakkiradhai' which has actress Monica of 'Azhagi' fame as the female lead.

But Bobby has denied that he is part of the film and he has launched a complain tin the Nadigar Sangam. In his complaint, he has state that he has neither acted nor dubbed for the film 'Meera Jakkiradhai' and his name is being misused by some miscreants in the advertisement given for the film in daily newspapers. The actor's still from his earlier film 'Urumeen' is being used in the advertisement material.  The complaint also states that Bobby Simha has never met Monica.
The actor has sought the necessary action from Nadigar Sangam against those who have misused his name.
0

Thursday, 12 May 2016


‘பென்சில்’ படத்துக்கு எதிராகத் திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்..

mIibDFU.jpg

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது,
நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.


ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது,
நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

ஜி.வி. பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில், மணி நாகராஜ் இயக்கத்தில் உருவான ‘பென்சில்’ திரைப்படம், வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது,
நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
0


Official Title Look - A Medical Thriller Movie

0

Wednesday, 11 May 2016



8qyVold.jpg

சிவகார்த்திகேயன் தற்போது பாக்யராஜ்; கண்ணன் இயக்கத்தில் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
மிகுந்த பொருட் செலவில் தயாராகும் இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் தீம் மியூசிக்கை ஜுன் மாதம் 9 -ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரெமோவில் சிவகார்த்திகேயன் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, வெளிநாட்டு ஒப்பனை கலைஞர்கள் படத்தில் பணியாற்றி வருகின்றனர்
0

Tuesday, 10 May 2016


ஒருவார இடைவெளியில் வெளியாகும் விஷாலின் இரு படங்கள்..
YPXTyn2.jpg

ஒருவழியாக மத கஜ ராஜா வெளியாகிறது. தயாரிப்பாளரின் கடன்கள் காரணமாக பல ஆண்டுகள் பெட்டிக்குள் இருந்த படம், வருகிற 13-ஆம் தேதி கண்டிப்பாக திரைக்கு வந்துவிடும் என்று அறுதியிட்டு உரைத்திருக்கிறார்கள்.
அது உண்மையாகட்டும்.
சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, சந்தானம் நடித்த இப்படம் வெளியாகாததால் சுந்தர் சி. விஷாலை வைத்து ஆம்பள என்ற படத்தை எடுத்தார். ஏன் இந்த கொலவெறி என்று கேட்கும்படி இருந்தது படத்தின் கதையும், திரைக்கதையும். மத கஜ ராஜா அப்படி இருக்காது என நம்புவோம்.
முத்தையா இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மருது படம் மே 20 வெளியாகிறது. மத கஜ ராஜா வருகிற வெள்ளிக்கழமை என்றால் மருது அதற்கடுத்த வெள்ளிக்கிழமை.
இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாவதால் விஷால் இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறாரா இல்லை இரட்டை தலைவலியில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. படம் வெளியாவது சந்தோஷம் என்றால், இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகி இரண்டுமே கவனிக்கப்படாமல் போனால் அது கவலைக்குரிய விஷயம்தானே...

                                                                                  தள்ளிப் போனது கார்த்திக் சுப்பாராஜின் இறைவி
1lzeidX.jpg

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இறைவி பட வெளியீடு தள்ளிப் போயுள்ளது.
த்ரில்லர் திரைப்படமான இறைவி மே 20 வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். தற்போது படவெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
மே 20 விஷாலின் மருது, சிம்புவின் இது நம்ம ஆளு ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவித்துள்ளனர். போட்டி அதிகமிருப்பதால் இறைவு தயாரிப்பாளர்கள் பட வெளியீட்டை ஜுன் 3 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

                                                                                     மாதவனை தொடர்ந்து பாக்சராக நடிக்கும் பரத்
2V72huw.jpg

‘கோலிசோடா’, ‘பத்து எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜய் மில்டன், தேவயானியின் கணவர் ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ‘கடுகு’ என்ற படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் பரத் வில்லனாக நடிக்கப்போவதாக கூறப்பட்டது. இப்படத்தின் நாயகியாக ராதிகா பிரசித்தா நடிக்கவுள்ளார். இவர் ‘குற்றம் கடிதல்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர்.
இப்படத்தில் ராஜகுமாரன் புலி வேஷ கலைஞராக நடிப்பது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது இப்படத்தில் பரத் பாக்சராக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மாதவன் பாக்சராக நடித்து வெளிவந்த ‘இறுதிச்சுற்று’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து பரத்தும் இந்த படத்தில் பாக்சராக நடிப்பது படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ரஃப் நோட் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் சில தினங்களுக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                  ரஜினி ரசிகர்களை கலங்கடித்த 2.0 ரிலீஸ் செய்தி
xHcKG2S.jpg

ரஜினி நடித்திருக்கும் கபாலி படத்தின் டீசர் சாதனை படைத்து வருகிறது. படம் ஜுன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கபாலியை தொடர்ந்து ஷங்கர் இயக்கிவரும் 2.0 படமும் இந்தவருடமே திரைக்கு வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சமீபத்திய தகவல் ஒன்று அவர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
2.0 படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகமிருப்பதால் படப்பிடிப்பு முடிந்தாலும், படம் திரைக்கு வர அதிக நாள்கள் பிடிக்கும். நிலைமை இப்படியிருக்க, 3 -ஆம் கட்ட படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாமலுள்ளது. அதனால், 2017 தீபாவளிக்கே படம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருடமே 2.0 படத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் இந்த செய்தியால் வருத்தமடைந்துள்ளனர்.
0


 கடவுளுக்குதான் தெரியும்… கடுப்படித்த விஷால்
6aP1VHm.jpg

விஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கிய படம், மத கஜ ராஜா. இந்தப் படம் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும்.
படத்தை தயாரித்த ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டின் கடன்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.
மத கஜ ராஜா இதே வெளியாகிறது என்று ஒரு டஜன் ரிலீஸ் தேதிகள் அறிவித்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் சொல்லி வைத்த மாதிரி படம் தள்ளிப் போகும். மே 13 படம் கண்டிப்பாக வெளிவரும் என்று அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், அன்றும் படம் வெளிவரப்போவதில்லை, ஜுன் 10 -ஆம் தேதியே படம் வெளியாகும் என இப்போது அறிவித்துள்ளனர்.
இது குறித்து விஷாலிடம் கேட்டதற்கு, மத கஜ ராஜா எப்போது வெளியாகும் என்று அந்த கடவுளுக்குத்தான் தெரியும் என்று கடுப்படித்துள்ளார்.
விஷால் நடித்துள்ள மருது திரைப்படம் மே 20 வெளியாகிறது.

                                                                                        போடுங்கடா ஓட்டு – வரம்பு மீறிய சிம்பு பாடல்
ABgKrCC.jpg

சிலர் நல்லது செய்தாலும் அது தீமையில்தான் முடியும். அவர்களின் வளர்ப்பும், ராசியும் அப்படி. படத்தின் அறிமுகப் பாடலில் தனது ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லும் நடிகர்கள் ‘டா’ போட்டு பாடுவதுண்டு.
வந்தேண்டா பால்காரன் என்பது போல். அதுவே விழிப்புணர்வு பாடலில்…?
அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி சிம்பு ஒரு பாடல் எழுதியுள்ளார். அதில் போடுங்கடா, நீ போன்று மரியாதைக் குறைவான வார்த்தை பிரயோகங்கள் இறைந்து கிடக்கிறது. அதிலிருந்து சில வரிகள்…
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு
– ஓட்டுப் போடுவது எப்படி ஒருவரது உரிமையோ அதுபோல் போடமலிருப்பதும் ஒருவருடைய உரிமையே. சிம்பு சொல்வது போல் அனைவரும் ஓட்டுப் போட்டால் வறுமை ஒழிந்துவிடுமா? ஓட்டுப் போடாததுதான் இப்போதிருக்கும் பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமா?
விடலைப் பையன்கள் ஏன் இதுபோன்ற சீரியஸ் மேட்டரில் மூக்கை நுழைக்கிறார்கள்?

                                                                             களைப்படைந்து விட்டேன்… இனி புதுப்படம் கிடையாது...
5mzaxYN.jpg

களைப்படைந்துவிட்டேன். இனி கொஞ்ச காலத்துக்கு புதுப்படம் எதிலும் கமிட்டாகப் போவதில்லை என கூறியுள்ளார் நடிகை சமந்தா.
சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவந்த தெறி, 24 இரண்டும் வெற்றி பெற்றுள்ளன. தெறி பிளாக் பஸ்டர்.
தெலுங்கில் அ…ஆ, பிரம்மோற்சவம் ஆகிய படங்களை முடித்துள்ளார்.
கோடைகால படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டேன். இன்று நிம்மதியாக உறங்குவேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் சமந்தா. களைப்படைந்து விட்டேன், இனி கொஞ்ச காலம் புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் ஜனதா கரேஜ் படத்தில் மட்டும் சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அவர் நடித்துத்தர வேண்டிய ஒரே படமும் இதுதான் என்பது முக்கியமானது..


                                              “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்..
UeNQYR2.jpg

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு” படத்தின் இசையை மே 12ஆம் தேதி வெளியிடுகிறார் அக்‌ஷய்குமார்.
டார்லிங் படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியுள்ள படம் தான் “எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”. ஜி.வி.பிரகாஷ்யை வைத்து இரண்டாவது முறையாக இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜி.வி.பிரகாஷ் ஹிரோவாக நடிக்கும் முன்றாவது படத்துக்கு வழக்கம் போல அவரே இசையமைத்துள்ளார். ஆனந்தி மீண்டும் ஜி.வியுடன் இணைந்துள்ளது மற்றும் பாஷா படத்தின் வசனத்தை தலைப்பாக வைத்ததுள்ளது பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இப்படத்தை ஜுன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மேலும், இப்படத்தின் இசையை 2.0 படத்தில் நடித்து வரும் அக்‌ஷய் குமார் வரும் மே 12ஆம் தேதி வெளியிட இருக்கிறார்..

                                                                   நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன்: உதயநிதி..
Iax9P9Z.jpg

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் மனிதன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த நிலையில் மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின், நிருபர்களிடம் கூறியதாவது:–
என் முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்கு பிறகு எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்த படம் ‘மனிதன்’. இந்த படத்தில் தான் நான் நடிப்பை வெளிகாட்டி உள்ளேன் என்று பலர் கூறுகின்றனர். இந்த படத்தை பார்த்து விட்டு எனது தந்தை என்னை கட்டி அணைத்து பாராட்டினார். உன் நடிப்பு சிறப்பாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி வரி விலக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில் படத்திற்கு வரி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. நான் நடித்த ‘கெத்து’ படத்திற்கும் வரி விலக்கு வழங்கப்படாமல் தான் இருந்தது.
பல முறை கோர்ட்டுக்கு சென்ற பின்னர் தான் அந்த படத்திற்கு வரி விலக்கு கிடைத்தது. அதுபோல் சட்ட ரீதியாக போராடிய பின்னர் தான் இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைக்கும் என நினைக்கிறேன்.
நல்ல கதை அமைந்தால் போலீஸ் வேடங்களில் நடிப்பேன். படத்தை தயாரித்து வெளியிடுவது தான் இப்போதைய கால கட்டத்தில் பெரிய சாதனையாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
0

Monday, 9 May 2016


சென்னை box office வசூல் தெறிக்கு முன்றாவது இடம் தானா!!24 இவளோ வசூல் செய்து முதலிடம் பிடித்துள்ளது!!- வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!!

தமிழகத்தில் படங்களுக்கு அதிக வசூல் வரும் இடங்களில் சென்னை மிக முக்கியமான பகுதி. இந்நிலையில் கடந்த வாரம் வெளிவந்த 24 உட்பட தெறி, மனிதன் வரை வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.

இதில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் 24, 3 நாட்களில் ரூ 1.5 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.

உதயநிதியின் மனிதன் 2 வார முடிவில் 1.9 கோடி வசூல் செய்து அடுத்த இடத்தில் உள்ளது. கடந்த வாரம் மட்டும் இப்படம் ரூ 90 லட்சம் வசூல் செய்துள்ளது.இளைய தளபதியின் தெறி 4 வார முடிவில் ரூ 9 கோடி வசூல் செய்துள்ளது.

கடந்த வாரம் மட்டும் ரூ 88 லட்சம் வசூல் செய்து 3ம் இடத்தில் உள்ளது.
0

Friday, 6 May 2016

















0

Thursday, 5 May 2016


லோனார் ஏரி !!
12-1455269783-lonarcrater.jpg
 
*மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான லோனாரில் தான் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 1.8 விட்டமுள்ள மிகப்பெரிய விண்கல் விழுந்ததினால் உருவானது தான் இந்த லோனார் ஏரியாகும். 
 
12-1455269707-aerial-view-of-lonar.jpg
*அதீத விசையுடன் பூமியில் விழுந்ததன் காரணமாக கிட்டத்தட்ட  1.8கி.மீ அகலமும் 449அடி ஆழமும் கொண்ட மிகப்பெரிய பள்ளம் உருவாகியிருக்கிறது.
இந்த ஏரிக்கு புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளில் இருந்து தண்ணீர் வருகிறது.   
 
12-1455269727-lonar-crater.jpg
*விண்கல் அதீத விசையுடன் இங்கே வந்து விழுந்த போது இங்கிருக்கும் பாறைகள் அந்த விழும்போது ஏற்ப்பட்ட உராய்வின் சூட்டில் உருகி மேலெழும்பியிருக்கின்றன.
இந்த பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது. 
 
12-1455269720-lonar-crater1.jpg
*லோனோர் ஏரியில் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை உள்ளதாக இருந்தாலும் இதன் தெற்குப்பகுதியில் நன்னீர் இருக்கிறது.
ஒரே ஏரியில் உப்பு நீரும் நன்னீரும் இருப்பது லோனார் ஏரியில் மட்டும் தான்.
 
12-1455269739-lonar-crater-d8-1.jpg
*பழங்காலத்தில் இந்த இடத்தின் மகிமையை அறிந்தோ என்னவோ லோனார் ஏரியை சுற்றிலும் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஏராளமான கோயில்களை ரிஷிகளும் முனிவர்களும் எழுப்பியிருக்கின்றனர். 
அந்த கோயில்கள் அனைத்தும் இப்போது சிதலமடைத்து காணப்பட்டாலும் அக்கோயில்களுள் பல ரகசியங்கள் பொதிந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
 
 
தைத்திய சுதன் கோயில்:
12-1455269674-1280px-daitya-sudan-temple
*லோனார் ஏரிக்கு அருகில் அமைந்திருக்கும் தைத்திய சுதன் கோயில் அற்புதமான வேலைப்பாடுகள் நிரம்பிய கோயிலாகும்.  இங்கே விஷ்ணு, துர்க்கை, சூரிய தேவன், நரசிம்மர் ஆகியோரது சிற்பங்கள் இருக்கின்றன. 
 
12-1455274592-800px-daitya-sudan.jpg
*கஜுராஹோ கோயிலைப் போன்றே மைதுன சிற்பங்கள் கொண்ட இக்கோயிலில் மேற்கூரை கட்டாமலேயே விடப்பட்டதா அல்லது ஏதேனும் ஒரு காரணங்களுக்காக இடித்து அளிக்கப்பட்டதா என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
 
 
லோனர்தார் கோயில்:
12-1455269682-1280px-gomukh-at-lonar.jpg
*லோனர்தார் என்னும் இக்கோயில் விண்கல் தாக்கத்தினால் மேலெழும்பிய நன்னீர் ஊற்றின் மேல் கட்டப்பட்டதாகும். இந்த ஊற்றில் வருடம் முழுக்கவும் நல்ல சுவையான நீர் வந்துகொண்டே இருக்கிறது. 
இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது இன்னமும் எவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. 
 
 
கமலஜா கோயில்:
12-1455269757-lonar-crater-lake-temple.j
*லோனார் ஏரியின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் இக்கோயிலின் மூலவராக பார்வதி தேவியின் உருவான கமலஜா தேவி வீற்றிருக்கிறார். 
ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும் வருடாந்திர திருவிழாவிற்கு மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.  
 
 
மாருதி கோயில்:
12-1455276826-maruti-temple.jpg
 
*இவை தவிர லோனார் ஏரியின் அருகில் ஒன்பதடி ஆஞ்சநேயர் சிற்பம் கொண்ட சிறு கோயிலொன்றும் இருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சிலையானது வெறும் கல்லினால் மட்டும் செய்யப்படவில்லை என்றும் விண்கல் தாக்கத்தினால் வெளிவந்த பல அரிய உலோகங்களை கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 
இந்த சிலை அதிக காந்தத்தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
 
 
லோனார் !!
12-1455269763-lonar-crater-panorama.jpg
*கிட்டத்தட்ட 50,000 வருடத்திற்கு முன்பு உருவான இந்த இயற்கை அதிசயத்தை நேரில் சென்று காணும்போது காலச்சக்கரத்தில் பயணித்து அந்த காலத்துக்கே பின்னோக்கி போனது போன்ற உணர்வு ஏற்படும் என்றே சொல்லலாம். 
 
லோனார் !!
12-1455278633-6174.jpg
*சுதாகர் கஸ்தூரி என்பவர் எழுதிய தமிழின் மிகச்சிறந்த அறிவியல் புனைவு நாவலாக சொல்லப்படும் '6174' என்ற புத்தகத்தில் இந்த லோனார் ஏரியை பற்றிய சுவாரஸ்யமான விவரிப்புகள் உண்டு.  
 
லோனார் !!
12-1455269752-lonar-crater-lake-from-spa
*வானிலிருந்து படம்பிடிக்கப்பட்ட லோனார் ஏரியின் புகைப்படம். 
 
 
லோனார் !!
12-1455269667-640px-lonar-in-the-evening
*லோனாரில் சூரிய உதயத்தையும்,அஸ்தமன காட்சியையும் நிச்சயம் தவற விடக்கூடாது.
0