Showing posts with label super star rajini. Show all posts
Showing posts with label super star rajini. Show all posts

Monday, 13 June 2016







0

Saturday, 28 May 2016


எனக்குப் போட்டியே ரஜினிதான் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார். 

'வாங்க வாங்க' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 
power+star+srinivasan+photos+31.jpg

விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை.

இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ByOUbb5CQAAEG3W.jpg

. இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.

சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும். 

அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் ...
0

Tuesday, 24 May 2016


கபாலி’ ஆடியோ ரிலீஸ் எப்போது? : தாணு புதிய அறிவிப்பு!
 
1 கோடியே 94 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்ட ‘கபாலி’ டீஸரைத் தொடர்ந்து அதன் முழுநீள டிரைலர் மற்றும் சந்தோஷ் நாராயணின் பாடல்கள் எப்போது வெளியாகும் என தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். ஜூலை 1ஆம் தேதி ‘கபாலி’ உலகமெங்கும் வெளியாகும் என செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் வெளியீடு எப்போது என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசிய வீடியோ ஒன்றை தற்போது வெளியாகியிருக்கிறது.
 
 
 
Kollywood-news-161633.jpg
 
 
 
அந்த வீடியோவில் பேசிய தாணு, ‘‘கபாலி படத்தின் ஆடியோ விழாவை ஜூன் 15ஆம் தேதிக்குள் முடித்துவிட வேண்டுமென்ற தாக்கம் இருக்கிறது. அதை நோக்கியே தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதனால் ஜூன் 10க்கும் கண்டிப்பாக அந்த விழா, எல்லோரும் சந்தோஷப்படும் அளவுக்கு பெரிய விழாவாக நடைபெறும்!’’ என்று கூறியிருக்கிறார்.
0

Sunday, 22 May 2016

Kabali‬ audio release in chennai ! On June 5 


And The Trailor Too
0

Thursday, 19 May 2016









0

Wednesday, 18 May 2016


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு தமிழ் சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும், ஏன் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவரை கடத்தி வைத்து மிரட்ட 'வீரப்பன்' திட்டம் தீட்டி அதற்காக ரகசியமாக வேலை செய்து வந்ததாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது தெரிவித்துள்ளார்.
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து படமாக்கி வரும் ராம் கோபால், இது பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
படத்திற்காக அவர் வீரப்பனுடன் நெருக்கமாக இருந்தவர்கள், மற்றும் அவர் கேங்கில் இருந்தவர்கள் பலருடன் பேசியபோது இந்த தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

0

Tuesday, 17 May 2016


0

Wednesday, 11 May 2016

மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தில் வெளியாகி சாதனை மேல் சாதனைப் படைத்து வரும் ரஜினியின் கபாலி டீசரை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இதுவரை எந்தத் தமிழ்ப் படமும் செய்யாத அளவுக்கு 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ரஜினியின் கபாலி.

தமிழ்ப் படம், தென்னிந்தியப் படம், இந்தியப் படம் என்ற லெவல் தாண்டி, உலகளவில் ஹாலிவுட் படங்களின் சாதனையையும் முறியடித்துக் கொண்டுள்ளது இந்தப் படம். வெளியான 7 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுதான் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இத்தனைக்கும் ரஜினிகாந்த் இந்த டீசரை தனிப்பட்ட முறையில் எங்கும் புரமோட் செய்யவில்லை. 3 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட தனது ட்விட்டர் பக்கத்தில் கூடப் பகிரவில்லை. அவர் ட்விட்டரில் இணைந்தபோது, தன் படங்களை புரமோட் செய்யவே இணைகிறார் என்று சிலர் குற்றம் சாட்டியது நினைவிருக்கலாம்.

ஆனால் எந்த புரமோஷனும், விளம்பரமும் இல்லாமல், ஒரு தமிழ் படம் உலகளவில், வெளிநாட்டு விமர்சகர்களால் வியந்து பேசப்படுகிறது என்றால் அது கபாலிதான்.

உலகளவில் அதிக விருப்பங்கள் வெற்ற மூன்றாவது படமாக ஒரு பிராந்திய மொழிப் படத்தின் டீசர் திகழ்கிறதென்றால் அது தமிழ்ப் படமான கபாலியின் டீசர்தான்.

இந்திய அளவில் அதிக பார்வைகள் கொண்ட, அதுவும் இத்தனை சீக்கிரம் இவ்வளவு பார்வைகள் பெற்ற முதல் படமும் கபாலிதான். இந்த சாதனைகளை ரஜினி ரசிகர்கள் மாவட்ட வாரியாக கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

சென்னையில் ஆல்பட் தியேட்டரில் இன்று ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி கபாலி டீசரைக் கொண்டாடினர். இதே போல நெல்லை, திருச்சி, மதுரையில் உள்ள ரசிகர்களும் இனிப்பு வழங்கி, கபாலி டீசரின் 15 மில்லியன் சாதனையைக் கொண்டாடினர்.


0

ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்ற பயத்துடன்தான் கபாலி டீசரை நான் உருவாக்கினேன். ஆனால் வெளியான பிறகு தலைவரின் ரசிகர்கள் கொண்டாடியதைப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது, என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறினார்.

கபாலி டீசர் சர்வதேச அளவில் சாதனைப் படைத்து வருகிறது. இத்தனை குறுகிய காலத்தில் இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமாகப் பார்க்கப்பட்ட டீசர் கபாலிதான் என்கிறார்கள் திரையுலகில்.

இந்த சாதனை ட்ரைலரை உருவாக்கிய பா ரஞ்சித்திடம் அதுபற்றிக் கேட்டால், "உண்மையில் நான் பயந்து கொண்டிருந்தேன், இந்த ட்ரைலரை ரஜினி ரசிகர்கள் எப்படி வரவேற்கப் போகிறார்களோ என்று. தாணு சாரிடம் இதைச் சொன்னபோது, அவர் அமைதியாக சிரித்துக் கொண்டே தைரியமா பண்ணுங்க என்றார்.

டீசர் ரிலீசான வேகத்தில் ரசிகர்கள் அதைக் கொண்டாடிய விதத்தைப் பார்த்து கண்ணீரே வந்துவிட்டது. ரொம்ப மகிழ்ச்சியாகிவிட்டது. இப்போது படம் குறித்து மிகுந்து நம்பிக்கையுடன் இருக்கிறேன்," என்றார். மே இறுதியில் ஆடியோ ரிலீஸை வைத்திருக்கிறார்கள். அதற்கடுத்த சில தினங்களிலேயே கபாலி ரிலீஸ் இருக்கலாம் என்கிறார்கள்.



0

Editor Praveen KL, who is a self-confessed fan of superstar Rajinikanth, has said working on Kabali was both enjoyable and challenging. "The theme of 'Kabali' is something new even for Rajini sir.

The biggest challenge for me as an editor is to work in the Rajini zone, being his fan and yet staying true to the script," the National Film Award-winning editor told to a leading news channel.

Though he's been working in the Tamil film industry for a decade now, Kabali is the first Rajinikanth film he has ever worked in. And, being a part of a Rajinikanth-starrer is pressure right?

"I wouldn't call it pressure, but there is a certain responsibility as the superstar has trusted us to present him in a different role. This has always been at the back of everyone's head while working for 'Kabali'," he has said. Talking about the film, Praveen has said,

"Most of his (Rajinikanth's) shots are single takes. It shows Thalaivar's experience. 'Kabali' is an emotional film as much as it is a gangster film. So it was really a challenge to make sure the emotional scenes were paced right to get the right feeling. There are lot of intense moments especially in the sequences showing Rajini's growth as a don. The slightest eye movement or expression will rain in the claps. It's a huge task for me to keep everything intact as much as I can, keeping the script in mind.

" So, which is his favorite scene in the movie? "


There are tons of scenes I admire in the film. But like any superstar's film, the introduction scene of Kabali, the gangster has come out really well. While I was watching it, I was imagining how the fans will whistle and hoot and clap for Rajini sir. And finally when we get to see his face in full, it will be a treat. Murali, the cameraman has shot them in a really slick and stylish composition."



0


As per the latest buzz in K-town, makers of Superstar Rajinikanth’s Kabali are planning to release the film on July 1, six days before Ramzan festival.

But distributors in Gulf countries and Malaysia have requested Kabali’s producer Thanu to reconsider the date and asked him to release the film only on July 7 as Muslims in their country will strictly adhere to fasting before Ramzan day.

Directed by Ranjith, teaser of Kabali is a massive success as it has crossed more than 1.6 million views on You Tube. Shooting for the film got wrapped up long back and currently, the team is busy with dubbing and other post production works.


0

There is good news for Tamil superstar Rajinikanth fans. The eagerly awaited movie of the year, Kabali is expected to release on July 1, reported citing sources.  


The teaser of the film was released on May 1 and has clocked over 16 million views. The film will for the first time see Rajini play the role of an ageing don. 

Kabali is directed by Pa. Ranjith and is produced by Kalaipuli S Thanu. The film also features actor Radhika Apte, Dhansika, Dinesh and Kalaiarasan.
0

Wednesday, 4 May 2016

Kabali Teaser Crossed 10 Million Views & 308k Likes Within 70 hours !!!

Mahesh Babu & Kajal Agarwal Brahmotsavam Movie New Poster !!!

Vijay Sethupathi In Dharma Durai Audio Soon !!!


0

Sunday, 1 May 2016

1 Million Views in 1 Hour. 

(YouTube will take time to update views after verifying) 
 

0


The crime-drama directed by Pa. Ranjith, has music scored by Santhosh Narayanan.
Rajinikanth's 'Kabali' is one of the most highly anticipated films of 2016 and the makers recently unveiled the films' first teaser. The movie which happens to be Rajinikanth's 159th film is loosely based on a real-life don. Though the actor has played the character of a don several times in the past, this film promises to be different from his usual roles.

Rajinikanth has been cast opposite talented star Radhika Apte. This is not the the first time she has signed on a Tamil film. Her first one was ‘All in All Azhagu Raja’ opposite Karthi.

‘Kabali’ also stars Tamil actress Dhanshika, who will be playing the role of Rajinikanth’s daughter. The crime-drama directed by Pa. Ranjith, has music scored by Santhosh Narayanan.



 


 

0

Saturday, 30 April 2016

Teaser Will Out by Tomorrow 11AM 



0

Thursday, 28 April 2016

One questions that all the fans of our SUPER STAR RAJINI wondered, how will be the teaser ofKABALI ?
We have some information about the teaser came from a reliable source.
The teaser has a duration of 1 minute and will reveal us the role of Rajini Khant in the Kabali movie followed by a punch dialogue at the end of the teaser.


0

Tuesday, 26 April 2016


0

ஐந்து நாட்கள் டைம் கேட்ட ரஜினிகாந்த், காரணம் என்ன?

big3832721442503767.jpg
தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா நடிப்பில் உருவாகிவரும் படம் கபாலி. படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
படம் கூலித் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறதாம். இப்படத்திற்கான டப்பிங்கை பேசி முடித்துவிட்டாராம் ரஜினிகாந்த்.  எப்போதும் ஓரிரு தினங்களில் தன் படங்களுக்கான டப்பிங்கை முடித்துவிடும் ரஜினிகாந்த் இந்தப் படத்திற்கு ஐந்து நாட்கள் டப்பிங் பேசியதாக சொல்லப்படுகிறது. 
ஏனெனில், படத்தின் காட்சிகளைப் பார்த்த ரஜினிகாந்த் இந்தக் கேரக்டருக்கு இன்னும் வித்தியாசமான மாடுலேஷன் தேவை. அதனால் கால அவகாசம் தேவையெனக் கூறி பொறுமையாக டப்பிங் கொடுத்து முடித்திருக்கிறார்.
தவிர, ரஜினிக்கு மகளாக நடிக்கும் தன்ஷிகாவும் தன் டப்பிங்கை முடித்துவிட்டார், தற்பொழுது கலையரசனுக்கான டப்பிங் நடந்துவருகிறதாம்.
எப்படியோ, மே 1ம் தேதி டீஸர்  வெளியாகவிருப்பது உறுதி பாஸ்!...  வெயிட் அண்ட் வாட்ச்!!
0

Monday, 25 April 2016


It is official !!!
The teaser of the movie Kabali will be released on May 1st 2016. The teaser has a duration of 1 minute.


0