கூகுள் ப்ளே ஸ்டோரில் என்னென்ன புதுப்புது ஆப்ஸ்கள் வந்திருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு அப்டேட் செய்து கொண்டே இருக்கும் எங்களுக்கு, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து என்னென்னெ ஆப்ஸ்கள் தடை செய்யப்பட்டுள்ளது
அப்படியாக, கூகுள் தனது ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கிய 9 செயலிகள்
ட்யூப்மேட் :
நேரடியாக தங்கள் ஸ்மார்ட்போன்களில் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் ஆப்.
சிஎம் இன்ஸ்டாலர் :
இது பயனர்கள் தங்கள் சாதனங்களில் சைனோஜென்மொட் ரோம்களை (CyanogenMod ROM) ரூட் செய்யாமலேயே இன்ஸ்டால் செய்ய உதவும் ஆப்.
பிளாப்பி பேர்ட் :
இந்த கேம் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து மட்டுமில்லை ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
டிவி போர்டல் :
இது ஆண்ராய்டு சாதனங்களில் நேரடியாக டிவி ஸ்ட்ரீம்தனை பயன்படுத்த உதவும் ஆப்.
எம்ஐயூஐ மியூசிக் :
ஒரு பைசா கூட செலவழிக்க தேவையில்லாமல் ப்ரீமியம் இசைகளை வழங்க உதவும் ஆப்.
அட்அவே :
ஆண்ராய்டு சாதனங்களில் இடம்பெறும் அனைத்து வகையான எரிச்சலூட்டும் விளம்பரங்களையும் தடை செய்ய உதவும் ஆப்.
க்ரூவ்ஷார்க் :
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பலமுறை பப்ளிஷ் செய்யப்பட்டு பல முறை தடை செய்யப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய ஆப் இது..!
பிஎஸ்எக்ஸ்4ட்ராய்டு :
பிளேஸ்டேஷன் கேம்களை ஆண்ராய்டு கருவிகளில் விளையாட உதவும் ஆப்.
ரஷ் போக்கர் :
மிகவும் பிரபலமான சூதாட்ட ஆப்களில் ஒன்றான இது உண்மையான பணம் மற்றும் இளவயதுகாரரக்ள பயன்படுத்தும் ஆபத்து இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment