Monday 23 May 2016

பிரபல இளம் நடிகரை திருமணம் செய்யவிருக்கும் சமந்தா- அவரே சொல்கிறார்


தெறி, 24 என தொடர் வெற்றிகளால் உற்சாகத்தில் உள்ளார் சமந்தா. இவர் சமீபத்தில் ஒரு ஸ்பெஷல் ஷோ ஒன்றில் கலந்துக்கொண்டார்.
இதில் இவரிடம் நீங்கள் ஒரு இளம் நடிகரை காதலிக்கிறீர்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் ‘ஆம் நான் காதலிக்கிறேன் தான்.
விரைவில் இதுக்குறித்தே நானே கூறுவேன், மேலும், திருமணத்திற்கு ரெடியாகிவிட்டேன்’ என கூறியுள்ளார். யார் அந்த இளம் நடிகர்????.

  வசூலில் மிரட்டிய மருது, 24- பாக்ஸ் ஆபீஸ் முழுவிவரம் 
         marudhu-24-movie.jpg
விஷால் நடிப்பில் கடந்த வாரம் மருது படம் திரைக்கு வந்தது. இப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மருது வெளிவந்த 3 நாட்களில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது.
ஹாலிவுட் படமான எக்ஸ்.மேன் ரூ 48 லட்சம், தெலுங்கு படமான ப்ரம்மோற்சவம் ரூ 45 லட்சம், 3 வார முடிவில் 24 படம் ரூ 4.8 கோடி வசூல் செய்துள்ளது.



No comments:

Post a Comment