Sunday 22 May 2016

5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய அஜித் !


அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் வேதாளம். இப்படம் வெளிவந்து 6 மாதம் ஆனது.
இதனையடுத்து தல57 படத்தில் மீண்டும் சிவாவுடன் இணைந்துள்ளார். இப்படத்தை பற்றி தயாரிப்பாளருடன் கிட்டத்தட்ட 5 மணி நேரம் பேசியுள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பாவின் கிழக்கு பகுதியான ஜார்ஜியாவில் படமாக்கப்படவுள்ளது.
ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தான் தொடங்கவுள்ளது.





-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

படிப்பை மட்டுமே நம்புங்கள் .. உங்களை விட்டு எல்லாம் போனாலும் படிப்பு உங்களை காப்பாற்றும் .. 
.
- அஜித்



No comments:

Post a Comment