Monday, 9 May 2016

வீடியோவில் தெளிவாய் சிக்கிய யுஎஃப்ஒ.!?

யுஎஃப்ஒ எனும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் அடிக்கடி பூமியை நோட்டம் விடுவதாக செய்திகளும் அதனினை நிரூபிக்கும் தெளிவில்லா புகைப்படங்களையும் பல முறை பார்த்திருக்கின்றோம். இது குறித்த வீடியோக்களும் அவ்வப்போது இணையங்களில் பரவி வருவது வாடிக்கையான ஒன்று தான். 


இதே போல் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் யுஎஃப்ஒ கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் பகுதியில் படமாக்கப்பட்ட வீடியோவில் யுஎஃப்ஒ தெளிவாக காணப்படுகின்றது. வானில் மிதந்து கொண்டே இருந்த யுஎஃப்ஒ சுமார் 40 நிமிடங்களுக்கு வானத்தில் தெரிந்ததாகவும், அதன் பின் மறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment