கடந்த 15-ம் தேதி இந்தியாவில் வெளியான கிராபிக்ஸ் படமான தி ஜங்கிள் புக் இதுவரை இந்தியாவில் வெளிவந்த ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. படம் வெளியான மூன்றாவது வாரத்தின் முடிவில் 153 கோடியே 61 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் அக்ஷய்குமார், ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் போன்ற பாலிவுட் ஸ்டார்களின் வசூல் வரலாற்றையும் இப்படம் முறியடித்து வருகிறது.
3டி தொழில்நுட்ட தியேட்டர்கள் அனைத்திலும் வரும் மே மாதம் இறுதி வரை புக் செய்யப்பட்டுவிட்டது. கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுக்கு பிடித்த படமாகவும் அமைந்து விட்டது. கோடை முழுவதும் வசூலை குவித்து விடும் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 300 கோடி வரை வசூலிக்கும் என்று கணக்கிடுகிறார்கள்.
இப்படத்தில் இந்திய சிறுவனான 'நீல் சேத்தி' நடித்திருப்பது தான் இந்த சாதனைக்கு காரணம் என்று பலரும் கூறி வருகின்றனர்.

No comments:
Post a Comment