Saturday, 7 May 2016

'ஸ்டார் வார்ஸ்' என்பது நிஜம் தானோ..? பிரமிக்க வைக்கும் 'உலகங்கள்'..!

ஸ்டார் வார்ஸ் - விண்வெளி சார்ந்த கதைக்களம் கொண்ட ஒரு அமெரிக்க திரைப்பட தொடர் ஆகும். மிக நீண்ட காலத்திற்கு முன்பு, மிக மிக தொலைவான ஒரு விண்வெளி பிரேதசத்தில் நிகழும் சாகசங்கள் பற்றியது தான் ஸ்டார் வார்ஸ்..! 

இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கற்பனையான விண்வெளி கிரகங்கள் மிகவும் அசாத்தியமான ஒன்றாக இருக்கும். பார்பதற்கும் கற்பனை செய்து ஒப்பிடுவதற்க்கும் அதே போன்ற சில உலகங்கள் நிஜமாகவே நமது சூரிய குடும்பத்தின் அருகாமைகளில் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?? நம்பிதான் ஆக வேண்டும்..! 

UyxWxHT.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#1 மிமாஸ் : 

ஒரு "டெத் ஸ்டார்" ஆக மாறிவிட்ட சனி கிரகத்தின் நிலவு..! 

I4fr7ap.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#2 கெப்ளர்-452பி : 

பூமியை விட 1.5 பில்லியன் ஆண்டுகள் பழைமையான, பூமியை விட பெரிய கிரகம்..! 

n4r9kwb.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#3 கொரோட்-7பி :

3,600 டிகிரி பாரன்ஹீட் கொதிக்கும் இந்த கிரகம் ஆனது பூமியிலிருந்து சுமார் 480 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இதன் சுற்றளவு பூமியை விட 70% பெரியது.

ax9cLTJ.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#4 கெப்ளர்-16பி : 

இரட்டை சூரியன்களின் மத்தியில் வருத்தெடுக்கப்படும் இது கடுமையான ​​பாலைவன சூழல் கொண்டது..! 

rQTrWYr.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#5 ஓக்லே-2005-பிஎல்ஜி-390 : 

மைனஸ் 364 டிகிரி பாரன்ஹீட்டில் உறைந்து கிடக்கும் ஒரு சூப்பர்-கூல் எர்த் ஆகும்..! 

H1hv6JA.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#6 கெப்ளர்-22பி : 

பெருங்கடல் மூலம் மூடப்பட்டு கிடக்கும் இந்த கிரகம் ஆனது மிக உண்மையான இயல்பான இயற்கை நிலையை கொண்டதாகும்..!

pudMdwg.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#7 கேஸ் ஜெயின்ட்ஸ் : 

யுரேனஸ், நெப்டியூன் வளிமண்டலத்திலிருந்து இருந்து ஹீலியம் -3 மற்றும் ஹைட்ரஜன் கோட்பாட்டளவில் பிரித்தெடுக்கப்படும் முடியும் இதன் மூலம் நமது சூரிய குடும்பத்திலும் எரிவாயு பேராற்றல் வாய்ந்தர கிரகங்கள் உள்ளன. 

M7K4510.jpg

ஸ்டார் வார்ஸ் கிரகம்#8 எக்ஸ்சோ மூன்ஸ் : 

அதாவது, ஒரு தூரத்து கிரகத்தை சுற்றி வரும் நிலவு. 


hiMoQO8.jpg

No comments:

Post a Comment