வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி என்றாலே ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. அவர்கள் கூட்டணியில் வந்த படங்கள் அனைத்தும் ஹிட் தான்.
இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷை வைத்து வட சென்னை படத்தை இயக்க இருப்பது நாம் அறிந்த விஷயம். ஆனால் இப்படம் எப்போது தொடங்கும் என்ற விவரங்கள் சரியாக வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் படம் வரும் ஜுன் மாதம் 15ம் தேதி தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment