Thursday, 5 May 2016

காட்டுத்தனமான ஐடியாக்களை கொண்டு களம் இறங்கும் நாசா..!

இரு பரிமாண (2டி) ஸ்பேஸ்கிராப்ட் ( two-dimensional spacecraf), செவ்வாய் கிரக அழுக்குகளை மறுசுழற்சி செய்து இயங்கும் எலெக்ட்ரானிக் கருவிகளாக மாற்றக்கூடிய மைக்ரோப்ஸ் ( microbes) என மொத்தம் 13 காட்டுத்தனமான விண்வெளி தொழில்நுட்ப யோசனைகளை களமிறக்க இருக்கிறது நாசா..!

இதில் இடம் பெரும் பல யோசனைகள் மிகவும் விசித்திரமாகவும் காட்டுத்தனமாகவும், அறிவியல் புனைக்கதைகளில் இடம் பெறுவது போல தோன்றினாலும் சமீபத்திய நாசா விண்வெளி தொழில்நுட்பம் நிதி சுற்று மூலம் இவைகளெல்லாம் விரைவில் நிஜமாக இருக்கின்றன..! 

SOjB5zO.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை #1

பரவாலான சுற்றுச்சூழல் ஆய்வு மற்றும் தன்திறன் கொண்ட லேசான எடை கொண்ட கிரக ஆய்வு (Light Weight Multifunctional Planetary Probe for Extreme Environment Exploration and Locomotion) 

ZwE9Jy9.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#2

இயல்புச்சூழல் சக்தி மற்றும் உந்துவிசை பயன்படுத்தி வீனஸ் கிரகத்தில் உள்துறை புலானாய்வு (Venus Interior Probe Using In-situ Power and Propulsion) 

KA5r5nJ.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#3

விண்கற்களை ஒரு மெக்கானிக்கல் தானியக்கமாக கட்டமைக்கும் திட்டம் (Project RAMA: Reconstituting Asteroids into MechanicalAutomata)

GR3dLDY.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#4

தொலைதூர இலக்குகளின் மூலக்கூறு கலவை பகுப்பாய்வு (Molecular Composition Analysis of Distant Targets) 

F6xgJoz.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#5

காலவெளி மூலம் பரவும் ஒரு இயக்கவியல் பொருளான ப்ரேன் கிராப்ட் (Brane Craft) 

k54d95z.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#6

எக்ஸ்சோபிளான்ட்களின் ஸ்டெல்லார் எக்கோ இமேஜிங் (Stellar Echo Imaging of Exoplanets) 

zGWV8oJ.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#7

செவ்வாய் மோல்னியா சுற்றுவட்டப்பாதை வளிமண்டல வள சுரங்கம் (Mars Molniya Orbit Atmospheric Resource Mining) 

47ruyWd.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#8

எலக்ட்ரிக் பாராகிளைடிங் (E-Glider) 

P7Klhbj.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#9

தீவிர சூழலில்சூழலை தாக்குப்பிடிக்கும் தானியங்கி ரோவர் (Automaton Rover for Extreme Environments) 

0OgQ4mV.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#10

இணைவு சக்தி கொண்ட புளூட்டோ ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் (Fusion-Enabled Pluto Orbiter and Lander)

M65GGIS.jpg

விண்வெளி தொழில்நுட்ப யோசனை#11

பனிகட்டி நிலவுகளை ஆராயும் நானோ ப்ரோபலன்ட் ஹார்வெஸ்ட்டர் (Nano Icy Moons Propellant Harvester - NIMPH) 

P62eaw5.jpg

நிதி :

நாசாவின் புதுமையான மேம்பட்ட கருத்து நிதி ஒன்றின் (Phase 1 - NASA Innovative Advanced Concept) கீழ் இந்த யோசனைகள் திட்டங்களாக வகுக்கப்பட இருகின்றன.

No comments:

Post a Comment