தெறி ரிலீஸ் தேதியில் வெளியாகும் தல 57!
ராஜமெளலி இயக்கும் பிரம்மாண்ட சரித்திர படத்தில் நடிக்கும் விஜய்?
ஒரே பாகமாக உருவாகும் தனுஷின் வட சென்னை!
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் அஜித் - முருகதாஸ் படம்?
ஜூலையில் முடிவுக்கு வரும் ரெமோ!
'தல 57' தொடங்கும் நாள், இடம் அறிவிப்பு!
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று இப்படத்துக்கு பூஜை போடப்படவுள்ளது.
அதைதொடர்ந்து ஜூன் 6-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. வீரம், வேதாளம் படங்களை போலவே இந்த படமும் பக்காவான திட்டமிடுதலில் வேகமாக முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. எனவே இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ல் திரைக்கு வர வாய்ப்புள்ளதாம். இந்த வருடம் அதேநாளில் விஜய்யின் தெறி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி 2 படத்தை முடித்த கையோடு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, மீண்டும் ஒரு சரித்திர படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தை ரூ. 200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்க ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் முன்வந்துள்ளாராம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இருந்தும் சூப்பர்ஸ்டார்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். இதில் தமிழில் இருந்து விஜய் நடிப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் மலையாளத்தில் மோகன் லாலும் கன்னடத்தில் இருந்து சுதீப்பும் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலையில் முடிவுக்கு வரும் ரெமோ!
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பல படங்களில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் நான்கு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கெட்டப்புக்கும் மேக்கப் போட நீண்ட நேரம் ஆகிறதாம். இதனால் இதன் படப்பிடிப்பு மெதுவாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் முழு படப்பிடிப்பும் ஜூலையில் தான் முடிவுக்குவரும் என தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவிருக்கும் படம் வட சென்னை. முதலில் இப்படத்தை இரண்டு பாகமாக உருவாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இப்படம் ஒரே பாகமாக உருவாக போகிறதாம்.
மேலும் இப்படத்தை தனுஷுடன் இணைந்து பிரபல லைக்கா நிறுவனமும் தயாரிக்கவுள்ளதாம். இதன் படப்பிடிப்பு
‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தொடங்கப்படவுள்ளது. பீரியட் படமான இதில்,
35 ஆண்டுகால வடசென்னை பகுதியின் நிழலுலக சம்பவங்களை திரையில் கொண்டுவர முடிவு செய்துள்ளார் வெற்றிமாறன்.

‘தல’ அஜித் விரைவில் வீரம் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும் இவர் நடிக்கவுள்ளார். ஆனால் இது அஜித்தின் 58-வது படமாக இருக்குமா அல்லது 59-வது படமாக இருக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.
எனினும் அஜித் – முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவது மட்டும் உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கபோவதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நி
ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பல படங்களில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் நான்கு விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு கெட்டப்புக்கும் மேக்கப் போட நீண்ட நேரம் ஆகிறதாம். இதனால் இதன் படப்பிடிப்பு மெதுவாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதன் முழு படப்பிடிப்பும் ஜூலையில் தான் முடிவுக்குவரும் என தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர். ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று இப்படத்துக்கு பூஜை போடப்படவுள்ளது.
அதைதொடர்ந்து ஜூன் 6-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. முதல் ஷெட்யூல் முழுவதும் சென்னை பெரம்பலூரில் உள்ள பின்னி மில்லில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அதன்பின் படக்குழுவினர் வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளனர். வெற்றி ஒளிப்பதிவில் அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
No comments:
Post a Comment