Sunday 24 April 2016

புகைப்படங்களில் பூமியின் அழகு விண்வெளியில் படமாக்கப்பட்டது.!

மனிதன் கண்டுபிடித்தவைகளில் மிகவும் அற்புதமான ஒன்றாக கேமரா கருவியை குறிப்பிடலாம். அழகிய நினைவுகளை பதிவு செய்து, நாம் நினைத்த நேரத்தில் அவைகளை கண்டு மனம் மகிழ கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வழி செய்கின்றது. 

நம் முன்னோர்கள் வரலாற்றை பதிவு செய்ய ஓவியம் தீட்டினர். இன்று தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் நம் பிரபஞ்சத்தையே நம்மால் படம் எடுக்க முடிகின்றது. அவ்வாறு விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் அழகிய புகைப்படங்கள் 

oY0ftLN.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

லண்டன் நகரம், இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது. 

jFSWwYg.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

அரோரா போராலிஸ்

NHkc0VQ.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

எர்த் ஆர்ட் ஆஸ்திரேலியா 

UyyszLs.jpg

விண்வெளி புகைப்படங்கள்

ஃபேன் ஆர்ட் ஆஸ்திரேலியா

odd9112.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

மணலில் கடல் நீர் வானத்தில் இருந்து கைரேகை போல் காட்சியளிக்கின்றது. 

8NIcrjp.jpg

விண்வெளி புகைப்படங்கள்

புயல் புகைப்படம்.

vcOzeHM.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

இந்த புகைப்படம் ஜனவரி 5, 2016 அன்று டிம் பீக் எடுத்தது.

yw7PBEy.jpg

விண்வெளி புகைப்படங்கள்

லெவிஸ் மைதானம். 

k1icLuS.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

இங்கிலாந்தின் பால்டிக் கடல் பகுதி. 

O2oX5ZP.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

சூரிய உதயம்.

FawYDB2.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

அமெரிக்கா

xsjUZM1.jpg

விண்வெளி புகைப்படங்கள் 

விண்வெளியில் இருந்து செல்பீ. 


No comments:

Post a Comment